The information on this website is provided by the District Institute of Education and Training (DIET), Chennai, in good faith and for general informational purposes only. While the Institute makes every effort to keep the information accurate, complete and up to date, it makes no representation or warranty of any kind, express or implied, about the completeness, accuracy, reliability, suitability or availability of the website or the information, products, services, or related graphics contained on the website for any purpose. Any reliance placed on such information is therefore strictly at the visitor's own risk. In no event will DIET Chennai be liable for any loss or damage, including without limitation, indirect or consequential loss or damage, arising from loss of data or profits arising out of, or in connection with, the use of this website. Every effort is made to keep the website up and running smoothly. However, DIET Chennai takes no responsibility for, and will not be liable for, the website being temporarily unavailable due to technical issues beyond its control. This website may contain links to external, third-party websites. These links are provided for convenience and reference only. DIET Chennai does not control these sites and is not responsible for the content, privacy practices, or accuracy of information on any linked external website.
இணையதளத்தில் உள்ள தகவல்கள் மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவனம் (DIET), சென்னை, நல்லெண்ணத்துடன் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்குகிறது. இத்தகவல்களை துல்லியமாகவும், முழுமையாகவும், புதுப்பித்த நிலையிலும் வைத்திருக்க நிறுவனம் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும், இணையதளத்தின் முழுமை, துல்லியம், நம்பகத்தன்மை, பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து எந்தவொரு உத்தரவாதத்தையும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அளிக்கவில்லை. இத்தகவல்களை நம்பி மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயலும் பார்வையாளரின் சொந்தப் பொறுப்பில் மட்டுமே அமையும். இவ்வலைத்தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தரவு இழப்பு அல்லது இலாப இழப்பு உள்ளிட்ட எந்தவொரு நேரடி அல்லது மறைமுக இழப்பு / சேதத்திற்கும் DIET சென்னை பொறுப்பேற்காது. இணையதளத்தை சீராக இயங்கச் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பக் காரணங்களால் இணையதளம் தற்காலிகமாகக் கிடைக்காமல் போகும் நிலைக்கு DIET சென்னை பொறுப்பாகாது. இவ்வலைத்தளத்தில் மூன்றாம் தரப்பு வெளி இணையதளங்களுக்கான இணைப்புகள் இடம்பெறலாம். இவை வசதிக்காகவும் குறிப்புக்காகவும் மட்டுமே வழங்கப்படுகின்றன. அத்தகைய இணைக்கப்பட்ட வெளி இணையதளங்களின் உள்ளடக்கம், தனியுரிமைக் கொள்கைகள் அல்லது தகவல் துல்லியம் குறித்து DIET சென்னை பொறுப்பாகாது.

Feedback

DIET Chennai welcomes feedback, suggestions and comments from teachers, students, researchers and members of the public on the content and usability of this website, as well as on the Institute's programmes and activities.

At present, this website does not have an online feedback form. To share your feedback, please write directly to [email protected] and [email protected], mentioning "Website Feedback" in the subject line, or use the contact details available on the Contact Us page. Feedback helps the Institute improve its services and this website over time.

பின்னூட்டம்

இவ்வலைத்தளத்தின் உள்ளடக்கம் மற்றும் பயன்பாட்டு தன்மை குறித்தும், நிறுவனத்தின் பணித்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பின்னூட்டம், பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை DIET சென்னை வரவேற்கிறது.

தற்போது, இவ்வலைத்தளத்தில் ஆன்லைன் பின்னூட்ட படிவம் இல்லை. உங்கள் பின்னூட்டத்தைப் பகிர, தயவுசெய்து [email protected] மற்றும் [email protected] என்ற முகவரிகளுக்கு நேரடியாக எழுதவும், பொருள் வரியில் "Website Feedback" எனக் குறிப்பிடவும், அல்லது தொடர்பு கொள்ளவும் பக்கத்தில் உள்ள விவரங்களைப் பயன்படுத்தவும். பின்னூட்டங்கள் காலப்போக்கில் நிறுவனத்தின் சேவைகளையும் இவ்வலைத்தளத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.